×

நெருங்கும் தேர்தல்: குஜராத்தில் வாகனங்களில் பயன்படும் சிஎன்ஜி, வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வரி 10% குறைப்பு

காந்திநகர்: குஜராத்தில் வாகனங்களில் பயன்படும் சிஎன்ஜி, வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வரி 10% குறைக்கப்படுள்ளது. தேர்தலலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான மாநில அரசு எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது. குஜராத், இமாச்சலப்பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் இமாச்சலுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு உதவுவதற்காகவே குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.   …

The post நெருங்கும் தேர்தல்: குஜராத்தில் வாகனங்களில் பயன்படும் சிஎன்ஜி, வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வரி 10% குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandinagar ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...