×

சூர்யா ஜோடியான அபர்ணா பாலமுரளி

8 தோட்டாக்கள் படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர், ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளம் மயம் படத்திலும் நடித்தார். இப்போது சூர்யா ஜோடியாக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பும் துவங்கியது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags : Aparna Palamurali ,Surya ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்