×

டிஜிட்டலில் வருகிறது வசந்த மாளிகை

சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, கே.பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் நடிப்பில், 45 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படத்தை விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிக்க, கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

வெள்ளிவிழா கொண்டாடிய இப்படம், தற்போது இயக்குனர் வி.சி.குகநாதன் மேற்பார்வையில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகராஜ் வெளியிடுகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிவாஜி குடும்பத்தினருடன், இப்படத்தில் பணியாற்றியவர்கள் பங்கேற்றனர்.

Tags : Spring House ,
× RELATED டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை