×

போர்வைக்குள் ஆடை இல்லாமல் படுத்திருக்கும் எமி ஜாக்ஸன்: ரசிகர்களை ஜிவ் ஏற்றும் போஸ்

ரஜினிகாந்த் ஜோடியாக 2.0 படத்தில் நடிகை எமி ஜாக்ஸனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். அப்படத்திற்கு பிறகு தமிழில் ஒரு படம் கூட அவரை தேடி வரவில்லை. இதில் கடுப்பானவர் திடீரென்று தனது திருமண நிச்சயதார்த்தை அறிவித்தார். இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஆன்ட்ரியஸ் பனயியோடோவுடன் டேட்டிங்கில் ஈடுபட்ட வந்தார் எமி. அவரையே தற்போது தனது வருங்கால கணவராக தேர்வு செய்திருக்கிறார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். திருமண தேதியை பிறகு அறிவிப்பதாக எமி தெரிவித்திருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் எமிஜாக்ஸன் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அழகு சாதனம் ஒன்றிற்கான விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் படுக்கையில் போர்வை மூடி படுத்திருப்பதுபோலவும் ஆனால் ஆடை எதுவும் அணியாத தோற்றத்தில் உள்ளது போல் கற்பனை செய்யும்படியாக புகைப்படத்துக்கு போஸ் அளித்திருக்கிறார். ரசிகர்களை ஜிவ் ஏற்றும் இப்படம் நெட்டில் வைரலாகி உள்ளது.

Tags : Emmy Jackson ,fans ,
× RELATED கொரோனா எதிரொலி: பயணிகள் கேட்டால்...