×

பாரதிராஜா உதவியாளர் இயக்கும் குச்சி ஐஸ்

சாதிசனம், காதல் எஃப்.எம் படங்களை தொடர்ந்து பாரதிராஜா உதவியாளர் ஜெயப்பிரகாஷ் இயக்கும் படம், குச்சி ஐஸ். திருமலை சினி டிரஸ்சஸ் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார். நாடோடிகள் பரணி, ரத்திகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.எஸ்.பழநீஸ். இசை, தோஷ் நந்தா. உலகமயமாக்கல் கொள்கை எப்படி ஒவ்வொருவர்  வாழ்க்கையையும், சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை சொல்லும் படம் இது.

Tags : Bharathiraja ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...