×

ஆதி சாய்குமார் ஜோடியாக வேதிகா

நடிகரும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான  சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார், தெலுங்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வேதிகா ஹீரோயின். காவ்யா மகேஷ், சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா இணைந்து  தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, கவுதம் ஜார்ஜ். இசை, சி.சத்யா. கார்த்திக், விக்னேஷ் சகோதரர்கள் இயக்குகின்றனர்.

Tags : Vedika ,Adi Sai Kumar ,
× RELATED ஐதராபாத் சுதந்திர கதையில் வேதிகா