பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார்

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும்  படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், விஜய் சேதுபதியின் கால்ஷீட் தள்ளிப்போவதால், வேறொரு படம் இயக்க ஆயத்தமான அவர், அதில் சசிகுமார், ராஜ்கிரண் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளார். கிராமத்து கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இது முடிந்த பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார்.

Related Stories:

More