இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

திங்கள், செவ்வாய் கிழமைகளில் கடகம், துலாம், மகரம், மேஷம் ராசிக் காரர்கள் அஷ்ட லட்சுமியையும், மாரியம்மனையும் வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

புதன், வியாழன் கிழமை நாட்களில் சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்கள், தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் கன்னி, தனுசு, மீனம், மிதுனம் ராசிக்காரர்கள் விநாயகரையும், சித்தர்களின் சமாதிகளையும் வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

Related Stories: