×

கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி

அகமதாபாத்: 36வது தேசிய விளையாட்டு தொடரின் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளியும் வென்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணி 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தெலங்கானா அணியிடம் 67-62 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. …

The post கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadavar ,Ahmedabad ,Tamil Nadu ,Women ,36th National Sports Series Basketball tournament ,Tamil ,Nadu ,Aadavar ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்