×

ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த் இணையும் மிருகா

சவுகார்பேட்டை என்ற படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இணைந்து நடித்தனர். இது எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை என்றாலும், மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குநர் பன்னீர்செல்வம் எழுதியிருக்கிறார். அறிமுக இயக்குநர் பார்த்திபன்  இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்துக்கு மிருகா என்று பெயரிடப்பட்டுள்ளது. ராய்லட்சுமி தற்போது தமிழில் நீயா=2, சின்ட்ரெல்லா, யார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Tags : mogul ,Rai Lakshmi - Srikanth ,
× RELATED இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி