×

மாஜி காதலர்களாக ஆரி, ஐஸ்வர்யா

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. மாஜி காதலர்கள் இடையிலான பிரச்னைகள், அவர்கள் மீண்டும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ரொமான்டிக்காக சொல்லும் படமிது. அய்யனார் படத்தை இயக்கிய ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

ஏ.ஜி.மகேஷ் இசை அமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு. க்ரியேட்டிவ் டீம்ஸ் ஆனந்தன், க்ளோஸ்டார் கிரேஷன் தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். பட தலைப்பு, தொழில் நுட்ப குழு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிட உள்ளனர்.

Tags : Aji ,magic lovers ,Aishwarya ,
× RELATED ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிடுவது பெருமை இல்லை