×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டது. 2,601 கதைகளிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. …

The post சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...