×

வன்னியர் இடஒதுக்கீட்டு போரில் உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் டிவிட்டர் பதிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வன்னியர் இட ஒதுக்கீட்டு போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும், அவர்களின் 35வது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன். வன்னியர் 10.50 சதவீத உள் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. இனி நடக்க போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்….

The post வன்னியர் இடஒதுக்கீட்டு போரில் உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் டிவிட்டர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Twitter ,Chennai ,Bamaka ,Vanniyar ,Vanniar Resalcation War ,
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...