×

திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 125.86 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட உள்ளது. பறவைகள் நல ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….

The post திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Nanjarayan Lake ,Tirupur District ,Bird ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. ,Tirupur ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்