×

‘வின்சன்ட்’ உரிமையை பெற்றது பஜாஜ்

இங்கிலாந்தை சேர்ந்த வின்சன்ட் மோட்டார் சைக்கிள்ஸ்,1928 முதல் 1955 வரை பைக்குகளை உற்பத்தி செய்தது. பின்னர் உற்பத்தியை நிறுத்தி விட்டது. தற்போது ‘வின்சென்ட்’ பெயரை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையை பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது. பஜாஜ் ஏற்னெவே மற்றொரு இங்கிலாந்து நிறுவனமான டிரையம்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும், இந்த புதிய பெயர் உரிமை, என்பீல்டு நிறுவனத்துக்கு போட்டியாக சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது….

The post ‘வின்சன்ட்’ உரிமையை பெற்றது பஜாஜ் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Vincent ,Vincent Motorcycles ,England ,Dinakaran ,
× RELATED தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர்...