×

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உதவி ஜெயிலரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Central Jails ,Nilur ,Thanasekaran ,Cuddalore ,Central Jails ,Niloor Thasekaran ,Niloor Tanasekaran ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!