×
Saravana Stores

காரைக்கால் மாணவன் உயிரிழப்பு: விசாரணை அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குநரிடம் தாக்கல் செய்தது சிறப்பு மருத்துவக்குழு

புதுவை: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் 3பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு காரைக்கால் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி, அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். …

The post காரைக்கால் மாணவன் உயிரிழப்பு: விசாரணை அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குநரிடம் தாக்கல் செய்தது சிறப்பு மருத்துவக்குழு appeared first on Dinakaran.

Tags : Karahikal ,Director of Health Department Special Hospital ,NEW YUVAH ,Puducherry Health Department ,Karaicol ,Fall ,Director of the ,Health Department Special Hospital ,Dinakaran ,
× RELATED அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து...