×

துபாய் ஓபன் செஸ் தொடர் வெற்றி அரவிந்த் சிதம்பரத்திற்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: துபாய் ஓபன் செஸ் தொடரை வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள அரவிந்த் சிதம்பரத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், துபாய் ஓபன் செஸ் தொடரை வென்று தனது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள அரவிந்த் சிதம்பரத்திற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். இத்தொடரில், முதல் 10 இடங்களில் இந்திய இளைஞர்கள் எழுவர் இடம் பெற்றுள்ளனர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளார்….

The post துபாய் ஓபன் செஸ் தொடர் வெற்றி அரவிந்த் சிதம்பரத்திற்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Dubai Open Chess Series ,Arvind Chidambar ,Chennai ,Arvind Chidambarat ,Chief Minister ,CM. ,G.K. Stalin ,Arvind Chidambaram ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...