×

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்த குளத்தில் நேற்றிரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்து 5 சுற்றுகள் தெப்பத்தை வலம் வந்தார். பிறகு குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. பிறகு தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் 2 சுற்றுகள் வந்தபிறகு சாமி புறப்பட்டு கோயில் உள்பிரகாரம் வீதி உலா வந்து சன்னதியை அடைந்தது. …

The post திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Theppa Utsavam ,Thiruvaiyaru Iyarappar temple ,Tiruvaiyaru ,Surya Pushkarani Theertha Pond ,Tanjore.… ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்கு...