×

சதம் விளாசினார் கேப்டன் ஸ்டோக்ஸ்

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. மான்செஸ்டரில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 151 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, நேற்று அபாரமாக விளையாடி ரன் குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். ஸ்டோக்ஸ் – போக்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்து அசத்தியது. ஸ்டோக்ஸ் 103 ரன் எடுத்து (163 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரபாடா வேகத்தில் எல்கர் வசம் பிடிபட்டார். …

The post சதம் விளாசினார் கேப்டன் ஸ்டோக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Captain Stokes ,South Africa ,England ,Manchester ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...