×

பண்டிகைகள் மற்றும் விசேஷ தினங்கள்

* ஜனவரி

1 - வெள்ளி - ஆங்கிலப் புத்தாண்டு
11 - திங்கள் - கூடார வல்லி
12 - செவ்வாய் - ஹனுமத் ஜெயந்தி
13 - புதன்    - போகிப்பண்டிகை
14 - வியாழன் - தைப்பொங்கல்
15 - வெள்ளி - திருவள்ளுவர் தினம், கனு மாட்டுப்பொங்கல்
16 - சனி - உழவர் திருநாள்
26 - செவ்வாய் - குடியரசு தினம்
28 - வியாழன் - தைப்பூசம்

* பிப்ரவரி

11 - வியாழன் - தை அமாவாசை
16 - செவ்வாய் - வசந்தபஞ்சமி
19 - வெள்ளி - ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி
26 - வெள்ளி - மாசிமகம்
27 - சனி - மாசிமகம்
 
* மார்ச்

11 - வியாழன் - மகா சிவராத்திரி
14 - ஞாயிறு - காரடையான் நோன்பு
27 - வெள்ளி - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் அறுபத்துமூவர் விழா
28 - ஞாயிறு - ஹோலிப்பண்டிகை, பங்குனி உத்திரம்

* ஏப்ரல்

1 - வியாழன் - வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு
2 - வெள்ளி - புனித வெள்ளி
13 - செவ்வாய் - யுகாதி, வஸந்த நவராத்திரி ஆரம்பம்
14 - புதன்    - தமிழ்ப்புத்தாண்டு, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம்
21 - புதன்    - ஸ்ரீநாமநவமி, வஸந்த நவராத்திரி முடிவு
25 - ஞாயிறு - மகாவீர் ஜெயந்தி
26 - திங்கள் - சித்ரா பெளர்ணமி, சித்ரகுப்த பூஜை
27 - செவ்வாய் -கள்ளழகர் வைகை எழுந்தருளல்

* மே

1 - சனி - மே தினம்
4 - செவ்வாய் - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
14 - வெள்ளி - அட்சய திருதியை, ரம்ஜான்
25 - செவ்வாய் - வைகாசி விசாகம்
26 - புதன்    - புத்த பூர்ணிமா
29 - சனி    - அக்னி நட்சத்திரம் முடிவு

* ஜூலை

14 - புதன்    - ஆனித் திருமஞ்சனம்
15 - வியாழன் - ஆனி உத்திர தரிசனம்
21 - புதன்    - பக்ரீத்


* ஆகஸ்ட்

3 - செவ்வாய் - ஆடிப்பெருக்கு
8 - ஞாயிறு - ஆடி அமாவாசை
11 - புதன்    - ஆடிப்பூரம்
12 - வியாழன் - நாக சதுர்த்தி
13 - வெள்ளி - கருடபஞ்சமி
15 - ஞாயிறு - சுதந்திரதினம்
20 - வெள்ளி - வரலட்சுமி விரதம், மொகரம்
21 - சனி    - ஓணம் பண்டிகை, ரிக் உபாகர்மா
22 - ஞாயிறு - யஜுர் உபாகர்மா
23 - திங்கள் - காயத்ரி ஜபம்
25 - புதன்    - மகா சங்கடஹர சதுர்த்தி
30 - திங்கள் - கோகுலாஷ்டமி
31 - செவ்வாய் - பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி

* செப்டம்பர்

9 - வியாழன் - ஸ்வர்ணகெளரி விரதம், ஸாமவேத உபாகர்மா
10 - வெள்ளி - விநாயகர் சதுர்த்தி
19 - ஞாயிறு - அனந்தவிரதம்
20 - திங்கள் - உமாமகேஸ்வர விரதம்
21 - செவ்வாய் - மகாளயபட்சம் ஆரம்பம்

* அக்டோபர்

2 - சனி - காந்தி ஜெயந்தி
6 - புதன் - மஹாளய அமாவாசை
7 - வியாழன் - நவராத்திரி ஆரம்பம்
14 - வியாழன் - ஆயுத பூஜை
15 - வெள்ளி - விஜயதசமி
19 - செவ்வாய் - மிலாடி நபி

* நவம்பர்

4 - வியாழன் - தீபாவளிப்பண்டிகை, கேதார கெளரி விரதம்
5 - வெள்ளி - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
9 - செவ்வாய் - சூரசம்ஹாரம்
17 - புதன்    - சபரிமலை யாத்ரிகர்கள் மாலை அணியும் நாள்
19 - வெள்ளி - திருக்கார்த்திகை தீபம்

* டிசம்பர்

16 - வியாழன் - தனுர் (மார்கழி) மாத பூஜை ஆரம்பம்
20 - திங்கள் - ஆருத்ரா தரிசனம்
25 - சனி - கிறிஸ்துமஸ்

Tags : Festivals ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...