திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள்

ஜனவரி - 28ம் தேதி பின்இரவு 1.17 முதல் மறுநாள் பின்இரவு 12.45 வரை.

பிப்ரவரி -    27ம் தேதி மாலை 3.49  முதல்  மறுநாள்   பகல் 1.46 வரை.

மார்ச் - 28ம் தேதி பின்இரவு 3.27 முதல் மறுநாள் பின்இரவு 12.17 வரை.

ஏப்ரல் - 26ம் தேதி பகல்  12.44 முதல் மறுநாள் காலை 9.01 வரை.

மே - 26ம் தேதி இரவு 8.29 முதல் மறுநாள் மாலை 4.43 வரை.

ஜூன் - 24ம் தேதி பின்இரவு 3.32 முதல்  மறுநாள் பின்இரவு 12.09 வரை.

ஜூலை - 23ம் தேதி காலை 10.43 முதல் மறுநாள் காலை 8.06 வரை.

ஆகஸ்ட் - 22ம் தேதி மாலை 7.00 முதல் மறுநாள் மாலை 5.31 வரை.

செப்டம்பர் - 20ம் தேதி  அதிகாலை 5.28 முதல் மறுநாள் காலை 5.24 வரை.

அக்டோபர் - 20ம் தேதி இரவு 7.03 முதல் மறுநாள் இரவு 8.26 வரை.

நவம்பர் - 18ம் தேதி பகல் 12.00 முதல் மறுநாள் பகல் 2.26 வரை.

நவம்பர்  - 19ம் தேதி பகல் 12.00 முதல் மறுநாள் பகல் 2.26 வவை.

டிசம்பர் - 18ம் தேதி காலை 7.24 முதல் மறுநாள் காலை 10.05 வரை.

டிசம்பர் - 19ம் தேதி காலை 7.24 முதல் மறுநாள் காலை 10.05 வரை.

Related Stories: