×

மாருதி ஆல்டோ கே10

மாருதி சுசூகி நிறுவனம், ஆல்டோ கே10 காரை அறிமுகம் செய்துள்ளது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இது, அதிகபட்சமாக 66 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முற்றிலும் புதிய வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 4 வேரியண்ட்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ஷோரூம் விலையாக ரூ.3.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்த மாடல்களாக, எல்எக்ஸ்ஐ எம்டி ரூ.4.82 லட்சம், விஎக்ஸ்ஐ எம்டி ரூ.4.99 லட்சம், விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ் ரூ.5.49 லட்சம் விஎக்ஸ்ஐ பிளஸ் எம்டி ரூ.5.33 லட்சம், விஎக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ₹5.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.11,000 கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post மாருதி ஆல்டோ கே10 appeared first on Dinakaran.

Tags : Maruti Alto ,Maruti Suzuki Company ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...