×

சோழவரம் அருகே ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு : 3 பேர் கைது…

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆட்டந்தாங்கலில் ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது. வீரராகவன், விஜய், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறான். தப்பியோடிய இருவருக்கு வலைவீசுகின்றனர். நண்பர்கள் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி வெட்டி கொலை செய்யப்பட்டார்.  …

The post சோழவரம் அருகே ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு : 3 பேர் கைது… appeared first on Dinakaran.

Tags : Rowdy Subramani ,Cholavaram ,Thiruvallur ,Atthantangal ,Veeraragavan ,Vijay ,
× RELATED மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி