×

வருது ஓலா கார்

ஓலா நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து,எலக்ட்ரிக் கார் சந்தையிலும் கால் பதிக்கிறது. இந்த நிறுவனத்தின் முதலாவது எலக்ட்ரிக் கார், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஓராண்டுக்குள் தங்களது எலக்ட்ரிக் கார் சந்தைப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே இந்த நிறுவனம் அறிவித்திருந்ததும், கடந்த ஜூன் மாதத்தில் தனது புதிய எலக்ட்ரிக் கார் குறித்த வீடியோவை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது….

The post வருது ஓலா கார் appeared first on Dinakaran.

Tags : Varuvu Ola Car ,Ola ,Ola Car ,Dinakaran ,
× RELATED ஒலா டாக்ஸி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஹேமந்த் பஷி ராஜினாமா..!!