×

காளியார் மடம் மூலஸ்தானம் : ஸ்ரீ விஷ்ணு மாயா குட்டிச் சாத்தான் கோயில்

குடும்ப பிரச்னை, திருமணத் தடை, வியாபாரத் தடை, விவசாயம், தொழில், விற்காத இடம் விற்க, பைனான்ஸ் கொடுக்கல், வாங்கல், சத்ரு தோஷம், சனி தோஷம், ஆவிதோஷம், செய்வினை தோஷம், கண் த்ரிஷ்டி தோஷம், மாணவர்கள் - மாணவிகள் நன்றாக படிக்க, வேறு எந்த பிரச்சினையானாலும் உடன் பரிகாரம் கிடைக்கும் .

(பரிகாரத்திற்கு மதியம் 12 மணிக்கு முன் கோயிலுக்கு வரவும்.)எல்லா செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமையும் மதியம் 12 மணிக்கு குட்டிச் சாத்தன் சாமி அருள்வாக்கு உண்டு.அமாவாசை தினத்தில் மகா மாந்திரீக பூஜையில் வைத்து தயார் செய்த ஆகர்ஷண வசிய மை கிடைக்கின்ற கேரளாவின் ஏக மாந்திரீக கோயில். குட்டிச் சாத்தான் சேவை தேவைப்படுகிறவர்களுக்கு மூல மந்திரங்களை கற்றுக் கொடுத்து மாந்திரீக சக்தி ஏற்றிய சேவை விக்ரகம் கொடுக்கப்படும்.

இந்த மூல மந்திரத்தை அனைத்து ஜோதிடர், சித்தர், மாந்திரீகர்கள் ஆகியோருக்கும் பயன்படுத்தலாம்.நேரில் வருவதற்கான வழி : தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் பாலக்காடு வந்து குருவாயூர் - ஒற்றப்பாலம் பஸ்ஸில் ஏறி திருக்கங்கோடு பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கவும்.
ஆலயத் தொடர்புக்கு தொடர்புக்கு :  09526043333 , 09961043333, 09061043333

Tags : Kaliar Madam Source ,Sri Vishnu Maya Kutich Devil Temple ,
× RELATED அபூர்வ ஸ்லோகம்-நம் கைதூக்கிக் காப்பாற்றுவார் நரசிம்மர்!