- யூரோ கோப்பை இங்கிலாந்து மகளிர் சாம்பியன்
- இங்கிலாந்து
- ஜெர்மனி
- யூரோ கோப்பை 2022
- கால்பந்து
- யூரோ கோப்பை இங்கிலாந்து
- தின மலர்
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை 2022 மகளிர் கால்பந்து போட்டியின் பைனலில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிய, கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோல் அடித்த இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் 8 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழத்தி முதல்முறையாக பட்டம் வென்றது. யூரோ கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் இங்கிலாந்து வீராங்கனைகள்….
The post யூரோ கோப்பை இங்கிலாந்து மகளிர் சாம்பியன் appeared first on Dinakaran.