×

ஆண்கள் ஹாக்கி இந்தியா கோல் மழை

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி பி பிரிவில் இந்தியா –  கானா அணிகள் நேற்று மோதின. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி நெருக்கடி கொடுத்த இந்திய அணியினர் கோல் மழை பொழிந்தனர். இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில் 11-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஜுக்ராஜ் சிங் 2, அபிஷேக், மன்தீப் சிங், நீலகண்ட ஷர்மா, ஷம்ஷேர் சிங், வருண் குமார், ஆகாஷ்தீப் சிங் தலா 1 கோல் போட்டனர். இந்தியா 3 புள்ளிகளை தட்டிச் சென்றது….

The post ஆண்கள் ஹாக்கி இந்தியா கோல் மழை appeared first on Dinakaran.

Tags : Hockey India ,India ,Ghana ,Commonwealth Men's Hockey B Division ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!