×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு!: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் வீட்டில் ரெய்டு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் தன்ராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அரியலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. அரியலூரில் உள்ள வீடுகள், கல்யாண மண்டபம் உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தி வருகிறது….

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு!: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் வீட்டில் ரெய்டு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai Urban Planning ,Dhanraj ,Urban ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!