×

சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கும்பல் கைது..!!

சென்னை: சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கடத்தல் கும்பல் கைதானது. சென்னை அடுத்த காரனோடை டோல்கேட் அருகே போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளி தப்பியோடிய கஞ்சா கும்பல் கைது செய்யப்பட்டது. கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸ் விரட்டி சென்று மடக்கி பிடித்தது….

The post சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கும்பல் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ganja ,Karanodai, Chennai ,CHENNAI ,Karanodai ,Garanodai, Chennai ,
× RELATED பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது