×

கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் சின்சுராணி தெரிவித்துள்ளார். பன்றிகளிடம் பரவும் ஸ்வைன் வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளிலும் கண்காணிப்பை கடுமையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. …

The post கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Wayanad district ,Dinakaran ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா