×

கோதாவரி ஆற்றில் வெள்ளம்: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நாளைய விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13 ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என ஏனாம் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது….

The post கோதாவரி ஆற்றில் வெள்ளம்: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Godavari ,Puducherry State Eenam Region ,Puducherry ,Puducherry State Eenth region ,Godavari river ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் ஆந்திர சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி