பலன் தரும் ஸ்லோகம் (தோற்றப்பொலிவு கூட, சங்கீதம் முதலான கலைகளில் மேன்மை பெற...)

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீல த்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி - ச்யாமளா தண்டகம்

பொதுப் பொருள்: மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருப்பவளே, வாக்கு வன்மையும் கலையம்சமும் கொண்டவளே, மாஹேந்த்ர நீலக்கல் போன்ற நிறமுடையவளே, மதங்க முனிவரின் புத்திரியே, சியாமளா தேவியே, நமஸ்காரம். (இந்தத் துதியை தினமும் மும்முறை கூறி வந்தால் தோற்றப்பொலிவு கூடும். சங்கீதம் முதலான கலைகளில் தேர்ச்சியும் மேன்மையும் உண்டாகும்.)

Tags :
× RELATED வழித்துணையாம் பெருந்தன்மை வல்லானே!