×

ராமுவின் மனைவிகள்

சென்னை: சதீஷ் சுப்ரமணியம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம், ‘ராமுவின் மனைவிகள்’. பாலு, ஆதிரா, சுருதி, தமிழ்ச்செல்வி, பிரேமா, சந்தோஷ், அபி, திவாகர் நடித்துள்ளனர். டென்ஸ் ஆப் சங்க்ஸ் சார்பில் ராஜேந்திர பாபு, ஜெய் மினி, எம்.வாசு இணைந்து தயாரித்துள்ளனர். ஆர்.உதயபாண்டியன் வசனம் எழுத, பி.சி.மோகன் எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.பி.வெங்கடேஷ் இசை அமைக்க, விபின் வி.ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைரபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். பொள்ளாச்சி, மதுரை, தேனி, கேரளாவிலுள்ள பட்டாம்பியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் வெளியாகிறது.

The post ராமுவின் மனைவிகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Satish Subramaniam ,Balu ,Aadira ,Pitruthi ,Tamitselvi ,Prema ,Santosh ,Abi ,Diwakar ,Rajendra Babu ,Jai Mini ,M. Vasu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...