சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஐகோர்ட் தீர்ப்பை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு தீர்ப்பு என தெரிவித்தது….
The post அதிமுக பொதுக்குழு தடை கோரிய வழக்கு: திங்கள் காலை 9 மணிக்கு தீர்ப்பு என ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.
