×
Saravana Stores

சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

சென்னை: சியுஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: மத்திய பல்கலைகழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வுக்கு (சியுஇடி) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைகழகங்களில் முதுகலை படிக்க விரும்புவர்கள் வருகிற 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பக் கட்டணம் வருகிற 11ம் தேதிக்குள்ளும், விண்ணப்படிவத்தில் திருத்தங்கள் வருகிற 12ம் தேதிக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், தகவல்களுக்கு https://cuet.nta.nic.in/ அல்லது https://nta.ac.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். …

The post சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CUET ,Chennai ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...