×

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார். இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். 61 நாள் மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு தற்போதுதான் கடலுக்கு மீனவர்கள் பிடிக்க செல்கின்றனர் என்றும் இலங்கை கடற்படையின் செயல் தமிழ்நாடு மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

The post ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Foreign Minister ,Jaishankar ,Chief Minister ,Mukar ,G.K. Stalin ,Chennai ,Union Minister ,Chief Minister of State ,Sri Lankan Navy ,B.C. ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி: தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்