×

அபூர்வ வடிவில் கருவறை

வந்தவாசி வட்டம் கீழ்வில்லிவலம் கிராமத்தில் மக்களுக்கு நினைத்ததை நினைத்தபடியே அருளும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வந்த ஒரு ஆலயத்திலும் இல்லாதபடியே மூலஸ்தானத்தில் அம்மன் மட்டும் இல்லாமல் சப்த மாதர்களும் விநாயகர் சாஸ்தா ஆகியவர் எழுந்தருளியிருக்கிறார்கள். ஸ்தல
விருட்சமாக பழமையான வேம்பு உள்ளது.

Tags :
× RELATED பணியிடத்தில் துலாம் ராசிக்காரர்கள்