×

திருமண விழாவில் வெடி வெடித்தபோது விபத்து: 3 வீடுகள் சேதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தில் திருமண விழாவில் வெடி வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது. சிங்கராம் என்பவர் வெடி வெடித்தபோது தீப்பொறி பைக்கில் இருந்த வெடிகள் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண விழாவில் வெடிகள் வெடித்ததால் படுகாயம் அடைந்த சிங்கராம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.  …

The post திருமண விழாவில் வெடி வெடித்தபோது விபத்து: 3 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Daruvaikulam ,Singaram ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!