×

ஜூனியர் என்டிஆரை இயக்குகிறார் வெற்றிமாறன்

சென்னை: ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு, கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். அதன் பிறகு கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல், கமல்ஹாசன் நடிக்கும் படம் ஆகியவற்றை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த இரண்டு தமிழ் படங்களையும் முடித்துவிட்டு, தெலுங்கில் படம் இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார். இந்த பட வேலைகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு துவங்கும் என கூறப்படுகிறது….

The post ஜூனியர் என்டிஆரை இயக்குகிறார் வெற்றிமாறன் appeared first on Dinakaran.

Tags : Vetimaaran ,Chennai ,Vetiramaran ,Koratala Siva ,Vetrimaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...