×

பெரம்பலூரில் சஸ்பெண்ட் ஆன நகராட்சி ஆணையர் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடா?.. குழுவினர் 3வது நாளாக விசாரணை

பெரம்பலூர்: சஸ்பெண்டு செய்யப்பட்ட பெர ம்பலூர் நகராட்சி ஆணை யர், பணிபுரிந்த காலத்தில் செய்த முறைகேடு கண்டறி ய நியமிக்கப்பட்டுள்ள 6பே ர் கொண்ட விசாரணைக்குழுவினர் நகராட்சி அலுவலகத்தி ல் முகாமிட்டு 3வது நாளாக விசாரணை செய்தனர். காலிமனை கள், கட்டிடங்களையும் கள ஆய்வுசெய்தனர். பெரம்பலூர் நகராட்சி ஆ ணையராக கடந்த 2 ஆண் டுகளுக்கும் மேலாகப் பணி புரிந்து வந்தவர் எஸ்.குமரி மன்னன்(57). இவர் மீது எழுந்த புகார்க ளின் அடிப்படையில் அவ ரை நகராட்சி நிர்வாகஇயக் குனர் பொன்னையா 13ம் தேதி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் கும ரி மன்னன் பெரம்பலூர் நக ராட்சி ஆணையராக பணி புரிந்த காலத்தில் முறை கேட்டில் ஈடுபட்டு உள்ளாரா என்பதை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை நி யமித்து உத்தரவு பிறப்பித் தார்.இதனைத் தொடர்ந்து 14ம் தேதி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் காலை 11மணிமுதல் மாலை 6ம ணி வரை விசாரணை நடத் திய அறுவர்குழு, 2வது நா ளான 15ம்தேதி மீண்டும் 4பேர்களுடன் காலை 10ம ணி முதல் இரவு 7 மணிவ ரை விசாரணைகளை மேற் கொண்டனர். இதனைத் தொடர்ந்து 3வது நாளான நேற்று(16ம்தேதி) விசார ணைக் குழுத் தலைவராக வேலூர் மாநகராட்சி ஆ ணையர் அசோக்குமார் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9மணிவரை கோப்புகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். மேலும் 3காலி மனைகளுக்கும், 3கட்டுமா ன பகுதிகளுக்கும் நேரில் சென்று சர்வேயர் துணை யுடன் நிலங்களை அளந்து அதற்கான மதிப்பீடு, சொத் து வரிவிதிப்பு குறித்தும் வி சாரணை செய்துள்ளனர்.அலுவலக ஆய்வின்போது பெரம்பலூர் நகராட்சியில் குமரி மன்னன் ஆணைய ராகப் பணிபுரிந்த காலத் தில் அவரால் கையாளப்ப ட்ட நகரமைப்பு பிரிவு கோ ப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரிவிதித்தல் மற் றும் இதர கோப்புகள் பொ து சுகாதார பிரிவில் தனி யார் மயம் மற்றும் கொள்மு தல் சம்பந்தப்பட்ட கோப்பு கள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகிய வைகளை ஆய்வு செய்து கு றைபாடுகள் அல்லது மு றைகேடுகள் ஏதேனும் நிக ழ்ந்து உள்ளதா என்பதை ஆராய்ந்து, துருவித்துருவி விசாரணை நடத்தினர். 3 நாள் ஆய்வு முடிவுகளை இன்று (17ம்தேதி) ஆய்வு அறிக்கையாக 6பேர் குழு நகராட்சிகள் நிர்வாக இய க்குநரிடம் சமர்ப்பிக்க உள் ளனர்….

The post பெரம்பலூரில் சஸ்பெண்ட் ஆன நகராட்சி ஆணையர் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடா?.. குழுவினர் 3வது நாளாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Suspendent Municipal Commission ,Perambalur ,Pera ,Suspend Municipal Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...