×

தடுப்பணைகளை கட்ட கோரியவருக்கு ரூ.10,000 அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாலாற்றில் ஒவ்வொரு 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகளை கட்டக் கோரியவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. லோக் தந்த்ரிக் ஜனதா தள கட்சி தலைவர் ராஜகோபாலுக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். முறையாக ஆய்வு செய்யாமல் விளம்பரத்திற்காக தொடர்ந்த வழக்கு என்பதால் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தடுப்பணைகள் எங்கெங்கு கட்டப்பட வேண்டும் என்பதை தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.      …

The post தடுப்பணைகளை கட்ட கோரியவருக்கு ரூ.10,000 அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Balat ,Lok Tantrik Janata ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...