×

கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் தற்போது மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகர்ப்பகுதி, படகு குழாம், ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிகள் பகுதிகளில் மழை பெய்கிறது. மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது….

The post கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaykanal ,Dintukal ,Kodhikanal ,Kodaikanal Urban, Boat Group ,Anna ,Kodakanal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளி படுகாயம்