×

பெண்ணிடம் செல்போன் பறிப்பு

பூந்தமல்லி: ஆவடி, எச்.வி.எப்., காலனியை சேர்ந்தவர் நிலன்ராஜ்(28), இவரது மனைவி பிரின்சி மோனிகா(26), இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மவுண்ட் – பூந்தமல்லி சாலை, ராமாபுரம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.  அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரின்சி மோனிகா கையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். புகாரின்பேரில் ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொளப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார்(19) மற்றும் முகலிவாக்கத்தை சேர்ந்த சஞ்சய்(19) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்….

The post பெண்ணிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Poondamalli ,Awadi ,H. CV Nilanraj ,Princi Monica ,
× RELATED அரசு கலைக்கல்லூரி சாலையில் வாகனங்கள்...