×

யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய வாய்ப்பு: ரேஸ் ட்ராக்கில் பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர்கள்

கோவை: கோவையில் யமஹா நிறுவனம் பைக் ரேஸில் ஆர்வம்முள்ள இளைஞர்களுக்கு பைக் ரேஸ் நடைபெறும் ட்ராக்கில் வாகனத்தை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. கோவை செட்டிபாளையம் பகுதில் உள்ள ரேஸ் ட்ராக் எனப்படும் பந்தைய சாலையில் இளைஞர்கள் பைக்  ஓட்ட யமஹா நிறுவனம் வாய்ப்பை வழங்கியுள்ளது. யமஹா நிறுவனதின் ஸ்போர்ஸ் பைக் வாங்கிய இளைஞர்களே பந்தைய சாலையில் அவற்றை இயக்க அனுமதி வழங்க பட்டது.தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளாவில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரேஸ் ட்ராக்கில் முதல் முறையாக பைக் ஒட்டி மகிழிந்தனர். முதல் முறையாக ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டுவது போன்று நினைக்காமல் ஒரு பைக் பந்தயம் வாய்ப்பை தனக்காக பயன்படுத்துவது போல இந்த இளைஞர்களும் தனக்கான வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு இருசக்கர வாகனங்களில் சீறிப்பாய்ந்தனர்.  …

The post யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய வாய்ப்பு: ரேஸ் ட்ராக்கில் பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Yamaha Bike Manufacturing Company ,Coimbatore ,Yamaha ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...