×

நார்வே ஆன்லைன் செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் ஆனந்த்

சென்னை: நார்வே பிளிட்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், தனது 7 வது சுற்றில் உலக சாம்பியனும் உள்ளூர் நட்சத்திரமுமான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். அதில் அபாரமாக செயல்பட்டு கார்லசனை வீழ்த்திய ஆனந்த் இத்தொடரில் 5 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். 2017ம் ஆண்டுக்கு பிறகு கார்ல்சனை இப்போதுதான் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். அடுத்து 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் ஆனந்த் விளையாடி வருகிறார்….

The post நார்வே ஆன்லைன் செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் ஆனந்த் appeared first on Dinakaran.

Tags : Anand ,Carlson ,Chennai ,India ,Viswanathan Anand ,Magnus Carlsen ,Carlsen ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...