×

தமிழக பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை: அதிமுகவின் பொன்னையன் பேச்சு

சென்னை: தமிழக பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை என அதிமுகவின் பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், பாஜக நட்பு கட்சிதான்; கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது எனவும் பொன்னையன் குறிப்பிட்டுள்ளார்….

The post தமிழக பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை: அதிமுகவின் பொன்னையன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP ,AIADMK ,Ponnaiyan ,Chennai ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...