×

அமைச்சர் சாமிநாதன் தாயார் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாயார் தங்கமணி அம்மாள் இயற்கை எய்தியதை அறிந்து வருந்துகிறேன். தன்னை போற்றி வளர்த்த, தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதனின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள சாமிநாதன், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்….

The post அமைச்சர் சாமிநாதன் தாயார் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Information Minister ,M.B. Saminathan ,Thangamani Ammal ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...