×

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரின் ஆரம்ப சினிமா காலங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடக்கி பின்னர் பொல்லாதவன், அழகர் மலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன்  இணைந்து பல்வேறு படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளார். …

The post பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Fonda Mani ,Chennai ,Ponda Mani ,Omanthur Govt ,Bonda Mani ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...