×

காமாட்சி அம்மன் கோயில் காணிக்கை ரூ.35 லட்சம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூ.35,10,543 கிடைக்க பெற்றது. மேலும் தங்க நகைகள் 303 கிராம் மற்றும் வெள்ளி 490 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன், கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் கவெனிதா, உள்பட பலர் பங்கேற்றனர்….

The post காமாட்சி அம்மன் கோயில் காணிக்கை ரூ.35 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Kamadchi Amman Temple ,Chennai ,Hindu Religious Institute ,Pendal ,Amman Temple ,Mangadu Kamatshi ,Kamadashi Amman Temple ,
× RELATED திருக்கோயில்கள் சார்பில்...